ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டு கொரோனாவும், ஒமிக்ரானும் நம்மை விட்டு விலகி அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்  என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories: