ராஜஸ்தானில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த முதியவர் உயிரிழப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த 73 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார். 2 முறை கொரோனா நெகட்டிவ் வந்த நிலையில் முதியவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: