முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி; அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில் அண்ணா பல்கலை. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories: