ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு தள்ளிவைப்பு...ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

டெல்லி : ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை தள்ளிவைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது. ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5%ல் இருந்து 12% ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு இருந்தது.ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தக்கூடாது என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

Related Stories: