முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது; டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வழக்கை சந்திப்பது தான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: