நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் அதி கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் அதி கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: