மதுரையில் ஜன.12-ல் பாஜக சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.: அண்ணாமலை

சென்னை: ஜனவரி 12-ல் மதுரையில் நடைபெறும் மோடி பொங்கல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மோடி பொங்கல் நிகழ்ச்சியை நடத்த பாஜக சார்பில் மாநில அளவில் குழு அமைத்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: