×

7 கோயில்களில் முதலுதவி மருத்துவ மையங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 7 கோயில்களில் முதலுதவி மருத்துவ மையங்களை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை, திருத்தணி, பழனியில் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது.


Tags : First aid ,KKA Stalin , Chief Minister MK Stalin inaugurated the First Aid Medical Centers in 7 temples through video
× RELATED திருத்தணி அருகே விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான்கள் மீட்பு