×

தமிழக ஆளுநர் ரவியை இன்று அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு

சென்னை: தமிழக ஆளுநர் ரவியை இன்று அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சந்திக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : AIADMK Legal Advisory Committee ,Tamil Nadu ,Governor Ravi , AIADMK Legal Advisory Committee members meet Tamil Nadu Governor Ravi today
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...