×

சென்னை திருவல்லிக்கேணியில் மாநகர பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் மாநகர பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத 50 வயது நபர் உயிரிழந்தார். அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai ,Thiruvallickeni , death
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு