கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 1184 வார்டுகளில் 498 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.  பாஜக 437 இடங்களில், மதசார்பற்ற ஜனதா தளம் - 45 மற்றும் இதர கட்சிகள் 204 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: