செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 23.75 அடிக்கு தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் பகுதியில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை அடுத்த செங்குன்றத்தில் 10 செ.மீ மழையும், சோழவரத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: