செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி நீர் திறப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2000 கன அடியாக உள்ளது. முதற்கட்டமாக ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Related Stories: