மதுரையில் புத்தாண்டை பொது இடங்களில் கேக் வெட்டி கொண்டாட தடை: காவல்துறை

மதுரை: மதுரையில் புத்தாண்டை பொது இடங்களில் கேக் வெட்டி கொண்டாட காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். சைலன்சரை நீக்கிவிட்டு அதிக ஒலியுடனும், வேகமாகவும் இயக்கினால் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: