×

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து ரூபா குருநாத் ராஜினாமா

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து ரூபா குருநாத் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு இந்த பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக உள்ள ரூபா குருநாத், நிறுவன பணிகளில் முழு கவனம் செலுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Ruba Kurunath ,Tamil Nadu Cricket Association , Tamil Nadu Cricket Association President Rupa Kurunath resigns
× RELATED கோடை கால இலவச பயிற்சி மாவட்ட அணிக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு