ஜனவரி 3-ம் தேதி முதல் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை; மேற்குவங்க அரசு அறிவிப்பு

கொல்கத்தா; மேற்கு வங்கத்தில் ஜனவரி 3-ம் தேதி முதல் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை என மேற்குவங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: