தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை: . டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுத்துள்ளோம் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.கள் குழு, நீட் மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க பரிந்துரைக்க கோரி உள்துறை அமைச்சகத்தில் மனு அளித்தனர்.

Related Stories: