ராமேஸ்வரம் மீனவர்கள் 11 நாட்களாக நடந்து வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 11 நாட்களாக நடந்து வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி முதல் கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக மீனவர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையால் கைதான 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.

Related Stories: