இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகம் என கூறியுள்ளது.

Related Stories: