×

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை அபாரமாக வென்றது இந்திய அணி

செஞ்சூரியன்: தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை இந்திய அணி அபாரமாக சென்றுள்ளது. செஞ்சுசூரியனில் நடந்த போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 305 ரன்கள் இலக்குடன் விளையாடத் தொடங்கிய தென்னாபிரிக்கா 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


Tags : Indian ,Boxing day Test ,South Africa team , The Indian team won the Boxing Day Test match against South Africa by a huge margin
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...