கர்நாடக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் ஆளும் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் முன்னிலை

கர்நாடகா: கர்நாடக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் ஆளும் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 498, பாஜக 437, மதச்சார்பற்ற ஜனதாதளம் 43 இடங்களை கைப்பற்றின.

Related Stories: