அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற சிறுகதை தொகுப்பிற்காக மு.முருகேஷூக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது அறிவிப்பு

டெல்லி: அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற சிறுகதை தொகுப்பிற்காக மு.முருகேஷூக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, சிறுகதை, ஹைக்சு, சிறுவர் இலக்கியம் என பல துறை சார்ந்து 30 ஆண்டுகளாக மு.முருகேஷ் எழுதி வருகிறார். 2010-ம் ஆண்டு முருகேஷ் எழுதிய குழந்தைகள் சிறுகதைகள் என்ற நூல் தமிழக அரசின் புத்தக பூங்கொத்து திட்டத்தில் தேர்வாகியது.

Related Stories: