உத்தரகாண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி 23 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தண்ணீர், கழிவுநீர், சாலை, வாகன நிறுத்தம், தெருவிளக்குகள் ஆகியவற்றிற்காக ஹல்த்வானியின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,000 கோடி திட்டத்தையும் கொண்டு வருகிறோம் என பேசினார்.

Related Stories: