தமிழ் மொழியில் சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்கிற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

டெல்லி: தமிழ் மொழியில் சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்கிற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: