மீண்டும் அனைத்து இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது: மம்தா பானர்ஜி

மேற்குவங்கம்: மீண்டும் அனைத்து இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.  கட்டுப்பாடு விதித்தால் கடந்த 2 ஆண்டுகளை போல மீண்டும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் என கூறினார்.

Related Stories: