ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புளியங்கோம்பையில் பசுவின் கன்றை கடித்து கொன்ற சிறுத்தை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புளியங்கோம்பையில் பசுவின் கன்றை சிறுத்தை கடித்து கொன்றது. மாட்டுத்தொழுவத்தில் புகுந்து பசுவின் கன்றை சிறுத்தை கடித்துக் கொன்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.

Related Stories: