புதுக்கோட்டை துப்பாக்கி சுடும் பயிற்சி விபத்து: சிறுவன் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் காவல்துறை துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி  சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: