×

புதுக்கோட்டை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அம்மாச்சத்திரம் கிராமத்தில் பயிற்சியின் போது சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது. பயிற்சி மையத்தை மூட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Tags : Ruler ,Pudukotta ,District ,Pudukkotta Police , Pudukkottai, Police, Sniper Training Center, Closure
× RELATED துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை...