தமிழகம் சிறுவன் புகழேந்திக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தர முடிவு dotcom@dinakaran.com(Editor) | Dec 30, 2021 அரசாங்க மருத்துவமனை புதுக்கோட்டை: குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன் புகழேந்திக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மருத்துவமனையிலிருந்து மேல்சிகிச்சைக்கு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது.! டெல்டா பாசனத்திற்கு 24ம் தேதி முதல்வர் தண்ணீர் திறக்கிறார்
நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
உதகைப் பயணத்தில் இன்று பழங்குடியினரான தோடர்களின் கிராமத்திற்குச் சென்று, அவர்களது தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வின் 4ம் ஆண்டுநினைவுநாள்: பல்வேறு இடங்களில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி,