சிறுவன் புகழேந்திக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தர முடிவு

புதுக்கோட்டை: குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன் புகழேந்திக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மருத்துவமனையிலிருந்து மேல்சிகிச்சைக்கு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.

Related Stories: