×

ஆவின் நிறுவனத்திற்கு தரமற்ற இயந்திரங்களை வாங்கி ரூ.30 கோடி மோசடி செய்தது கண்டுபிடிப்பு

சென்னை: ஆவின் நிறுவனத்திற்கு தரமற்ற இயந்திரங்களை வாங்கி ரூ.30 கோடி மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் நேற்று ஆய்வு மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags : Avin , Avin company, non-standard machine, Rs 30 crore, fraud
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் பால்...