இந்தியாவில் இந்த ஆண்டு 126 புலிகள் உயிரிழந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்!!

டெல்லி : இந்தியாவில் இந்த ஆண்டு 126 புலிகள் உயிரிழந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல் அளித்துள்ளது. 2021ம் ஆண்டில் நாடு முழுவதும் விபத்து, அடித்துக்கொலை போன்ற பல்வேறு காரணங்களால் 126 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: