×

கட்டிடக்கலை உதவியாளர் பணி ஜன.8, 9ம் தேதி எழுத்துத் தேர்வு

சென்னை: கட்டிடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர் சார்நிலைப் பணிகள் மற்றும்  நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) முறையே ஜன.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexames.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Tags : Architectural Assistant Job Written Exam on Jan. 8, 9
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...