2 ஆண்டுகளாக ரசிகர்களை ஏமாற்றி வரும் விராட் கோலி

டெல்லி: இதோடு கோலி சதமடித்து 60 இன்னிங்ஸ்களை தாண்டிவிட்டது. கோலியின் கரியரில் அவர் இத்தனை போட்டிகளாக சதமடிக்காமல் இருந்ததில்லை. இதுதான் ரசிகர்களை வருத்தமடையச் செய்திருக்கிறது. 2022ஆம் ஆண்டையாவது கோலி சதத்தோடு தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: