மாநில மகளிர் வரைவு கொள்கைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: மாநில மகளிர் வரைவு கொள்கைகளை தமிழக அரசு வெளியிட்டது. பெண்களுக்கு தனி வங்கி மூலம் கடன் உதவிகள்; பள்ளி கல்லூரிகளில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: