×

ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

வேலூர் : ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வேலூர் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Tags : New Year ,Vellore district ,Omigron , Ban on New Year celebrations in Vellore district as a precautionary measure against the spread of Omigron
× RELATED டாக்டரின் போலி கையெழுத்து, சீலுடன்...