ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டி: வெண்கலம் பதக்கம் வென்றார் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா

ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா வெண்கலம் பதக்கம் வென்றார். துருக்கியில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று  வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் பங்குப் பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

Related Stories: