×

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு: முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். 2022 ஜனவரி 26-ம் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என கூறியுள்ளார்.


Tags : Jharkhand ,Chief Minister ,Hemant Soren , Jharkhand: Petrol price reduced by Rs 25 for a two-wheeler
× RELATED அமலாக்கத்துறை கைதை எதிர்த்து...