புதுச்சேரியில் வரும் 31 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை மதுபானம் விற்க தடை?

சென்னை: புதுச்சேரியில் வரும் 31-ம் தேதி மதுபான விற்பனையை நிறுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது. டிசம்பர் 31-ம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பார்களுக்கு அனுமதி கூடாது என உத்தரவிடப்போவதாகவும் கருத்து கூறப்பட்டுள்ளது. சற்றுநேரத்தில் புதுச்சேரி அரசு விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: