புத்தாண்டு தினத்தையொட்டி சென்னையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்: சங்கர் ஜிவால்

சென்னை: புத்தாண்டு தினத்தையொட்டி சென்னையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார். ஈசிஆர், மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறினார். கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன எனவும் கூறினார்.

Related Stories: