கும்பகோணம் நிதி நிறுவன மோசடி வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர் சுவாமிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்

கும்பகோணம் : கும்பகோணம் நிதி நிறுவன மோசடி வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர் சுவாமிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட சுவாமிநாதனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories: