மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் ஒன்றுகூட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படாது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் ஒன்றுகூட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படாது என மத்திய சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. முதுகலை மருத்துவ படிப்பிலும் இதே நடைமுறை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related Stories: