×

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை குரோம்பேட்டையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முத்தரப்பு பேச்சுவாா்ததையில் தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ உள்பட 69 சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Government Transport Corporation, for employees, 14th pay contract, negotiation
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...