தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியர் வெங்கடேஷ் விசாரணைக்கு ஆஜர்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.  துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 34-ம் கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகியுள்ளார்.

Related Stories: