×

மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைத்தது புதுமையான திட்டம்.: விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டுகளிக்க மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைத்தது புதுமையான திட்டம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். சிறப்பு பாதை நிரந்தர பாதையாக மாற்ற நடவடிக்கை என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Marina Beach ,Vijaykanth , Innovative project to set up special route at Marina Beach: Welcome to Vijaykanth
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...