பொங்கலை முன்னிட்டு கும்பகோணத்தில் கைத்தறி துணி ரகங்களின் கண்காட்சி தொடங்கியது

கும்பகோணம்: பொங்கலை முன்னிட்டு கும்பகோணத்தில் கைத்தறி துணி ரகங்களின் 15-நாள் கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. மாநில அளவிலான கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: