டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து ஆளுநர் அனில் பைஜால் இன்று மாலை ஆய்வு

டெல்லி: டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று மாலை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: