×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்ந்து 58,042 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்ந்து 58,042 புள்ளிகளில் வர்த்தகமாகியது, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35 புள்ளிகள் அதிகரித்து 17,268 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Tags : Bombay Stock , Mumbai Stock Exchange, Sensex 144, point, rise
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவு..!!