சென்னை அசோக் நகர் எல்.ஐி.ஜி.எஸ். காலனி 19-வது தெருவில் உள்ள 2 வீடுகளில் 10 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: சென்னை அசோக் நகர் எல்.ஐி.ஜி.எஸ். காலனி 19-வது தெருவில் உள்ள 2 வீடுகளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள தெரு நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 25 பேர் பாதிக்கப்பட்ட அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகும்.

Related Stories: