நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதா பரிசீலனையில் இருக்கிறது : ஆளுநர் மாளிகை

சென்னை : நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதா பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் மாளிகை இவ்வாறு தகவல் அளித்துள்ளது.

Related Stories: